உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விஜயகாந்த் நினைவு நாள் அனுசரிப்பு

 விஜயகாந்த் நினைவு நாள் அனுசரிப்பு

நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பு தே.மு.தி.க., சார்பில் மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவுநாள் அனுசரிக்கபட்டது. ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் வடிவேல், இளைஞர் அணி சேகர், தொகுதி பொறுப்பாளர் பூமிராஜ் முன்னிலை வகித்தனர். உருவபடத்திற்கு மாலைகள் அணிவிக்கபட்டு மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது. நகர செயலாளர் பரமராஜ், பொருளாளர் நாகூர்கனி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை