உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வ.உ.சி., பள்ளி ஆண்டு விழா

வ.உ.சி., பள்ளி ஆண்டு விழா

குஜிலியம்பாறை : டி.கூடலுார் வ.உ.சி., உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் சிங்காரம் தலைமை வகித்தார். பள்ளி குழு தலைவர் ரத்தினம் பங்கேற்றார். தலைமை ஆசிரியர் அசோகன் ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சந்துரு, அண்ணாதுரை, வைரப் பெருமாள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை