உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மது விற்ற பெண் கைது

 மது விற்ற பெண் கைது

ஆயக்குடி : அமர பூண்டி எவிக்சன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி 55. இவர் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 81 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி