உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண் கைது

நத்தம்: செந்துறை ரோட்டில் நேருநகர் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வாசுகி 41 என்பவரை நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 67 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ