உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  டூ வீலர் மோதி பெண் பலி

 டூ வீலர் மோதி பெண் பலி

வேடசந்துார்: புது அழகாபுரி தங்கவேல் மனைவி மாரியம்மாள் 45. இருவரும் அப்பகுதியில் நடந்து சென்ற போது பின்னால் வந்த டூவீலர் மோதியதில் மாரியம்மாள் இறந்தார். நிற்காமல் சென்ற டூவீலர் குறித்து கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ