உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ்சிலிருந்து விழுந்த பெண் காயம்

பஸ்சிலிருந்து விழுந்த பெண் காயம்

வடமதுரை: பிலாத்து பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த மில் தொழிலாளி பாப்பாத்தி 49. திண்டுக்கல் கொம்பேறிபட்டி தனியார் பஸ்சில் சென்றபோது , சாமியார் தோட்டம் வளைவில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். வடமதுரை எஸ்.ஐ., விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை