உள்ளூர் செய்திகள்

தொழிலாளி கொலை

வடமதுரை; வடமதுரை அருகே பெரியகோட்டை வன்னியபாரைப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோழி (எ)பெரியசாமி 30. அப்பகுதியில் உள்ள வன்னியபட்டி குளக்கரை பகுதியில் நேற்றிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை