போக்சோவில் வாலிபர் கைது
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் 34. அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கொடைக்கானல் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதன் பின் ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் விட்டு சென்றார். பாதிக்கப்பட்ட சிறுமி அம்மாவிடம் விவரங்களை தெரிவிக்க ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.