உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / -தி.மு.க., வக்கீல் அணி ஆர்ப்பாட்டம்

-தி.மு.க., வக்கீல் அணி ஆர்ப்பாட்டம்

ஈரோடு : ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., வக்கீல் அணி சார்பில், ஈரோடு சம்பத் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சி.முத்துகுமார், தலைவர் துளசிமணி உட்பட பலர் பேசினர்.மத்திய அரசு குற்றவியல் சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கி-ருதத்தில் மாற்றியும், சட்டங்களை முழுவதுமாக மாற்றியமைத்து அமல்படுத்தி உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். வக்-கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியு-றுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mahalingam Laxman
ஜூலை 06, 2024 14:32

In a nutshell DMK wants all loopholes in law, administration, education should not be plugged and to be kept so that they can amass wealth posing they are doing for the benefit of poor. Let them not ge any fees for their representation and prove they are really wanting to help the poor.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ