உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

கோபி:கவுந்தப்பாடி அருகே பொம்மன்பட்டி சாலையை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 38. மூட்டை துாக்கும் தொழிலாளி; மது போதைக்கு அடிமையாகி முறையாக வேலைக்கு செல்லாமலிருந்தார். நேற்று முன்தினம் வேலை தேடி சென்றவருக்கு வேலை கிடைக்காததால், செல்பாஸ் மாத்திரை தின்று விட்டார். வாந்தி எடுத்த பிறகே விபரம் தெரிய வந்தது. மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மனைவி புவனேஸ்வரி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ