உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் கடை ஓனர் பலி

மொபைல் கடை ஓனர் பலி

மொபைல் கடை ஓனர் பலிதாராபுரம், தாராபுரத்தை அடுத்த அலங்கியம், மேற்கு தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் விக்னேஸ்வரன், 27; தாராபுரத்தில் மொபைல்போன் கடை வைத்திருந்தார். வெள்ளகோவிலை சேர்ந்த இவரது நண்பர் பிரவீன்குமார், 27; இருவரும் பைக்கில் அலங்கியத்திலிருந்து, தாசநாயக்கன்பட்டி சாலையில் நேற்று சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். பிரவீன்குமார் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை