உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானியில் அடிப்படைவசதி கோரி மறியல்

பவானியில் அடிப்படைவசதி கோரி மறியல்

பவானியில் அடிப்படைவசதி கோரி மறியல்பவானி:அடிப்படை வசதி செய்து தரக்கோரி, மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.பவானி நகராட்சியில், 11, 20வது வார்டுகளில் நடந்து வரும் அம்ரூத் திட்டப் பணிகள் சரிவர செய்யாததை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தியும், நேற்று பவானி-மேட்டூர் ரோட்டில், அப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த பவானி போலீசார், தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை