உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெளிவட்ட சுற்றுச்சாலை விரிவாக்கப்பணி ஆய்வு

வெளிவட்ட சுற்றுச்சாலை விரிவாக்கப்பணி ஆய்வு

ஈரோடு : ஈரோடு, திண்டல்மேடு பகுதியில் இருந்து சென்னிமலை சாலை, பூந்துறை சாலை, லக்காபுரம், கரூர் சாலை, நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை சாலைகளை இணைக்கும் வகையில் வெளிவட்ட இரு வழி சுற்றுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆணைக்கல்பாளையம் பிரிவில் இருந்து திண்டல்மேடு பகுதி வரை உள்ள வெளிவட்ட இரு வழி சுற்றுச்சாலையை, 4 வழிச்சா-லையாக விரிவுபடுத்தும் பணி கடந்தாண்டு டிச., மாதம் துவங்கி-யது. இப்பணிகளை திருப்பூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சரவணன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கோட்ட பொறியாளர் மாதேஸ்-வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை