உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது கூடங்களுக்கு நாளை விடுமுறை

மது கூடங்களுக்கு நாளை விடுமுறை

ஈரோடு: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் நாளை, அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3 மதுபான விடுதிகள், ேஹாட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மது விற்ப-னையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்-ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி