மேலும் செய்திகள்
நீலகிரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
01-Apr-2025
காங்கேயத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை காங்கேயம்:ரம்ஜான் திருநாளை ஒட்டி, காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள காமராஜர் வீதியில் உள்ள, ஜன்னத்துல் பகீ பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது.இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூகத்தினர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பின் அமைதி, சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒருவருக்கொருவர் தழுவிக்கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் ஏழை எளியோருக்கு உதவுவதை வலியுறுத்தும் பொருட்டு, ஜகாத் வழங்கினர். அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கு, பிரியாணியை வழங்கி அன்பை பரிமாறி கொண்டனர்.
01-Apr-2025