உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சி புதுார் ஊராட்-சிக்கான, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், வருவாய் துறையினர் முன்னிலையில் நடந்த முகாமில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மக்கள் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை