உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோ வழக்கில் கோபியில் நால்வர் கைது

போக்சோ வழக்கில் கோபியில் நால்வர் கைது

கோபி: கோபியில், போக்சோ வழக்கில் இரு பெண்கள் உட்பட நால்-வரை, அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்த, 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மூலம், கோபி அனைத்து மகளிர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதைய-டுத்து, கவுந்தப்பாடியை சேர்ந்த மங்கலநாயகி, 35, சசிகலா, 36, கோபியை சேர்ந்த மூர்த்தி, 32, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரகுமான், 28, ஆகிய நால்வரையும், கோபி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை