உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.3.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

அந்தியூர்: அந்தியூரை அடுத்த அத்தாணி டவுன் பஞ்., அலுவலகத்துக்கு, 1.15 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டவும், அத்-தாணி வாரச்சந்தை வளாகத்தில், 2.65 கோடி ரூபாய் மதிப்பில், மேடையுடன் கூடிய செட் அமைப்பது என, ௩.8 கோடி ரூபாய் மதிப்பிலான பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அத்-தாணி டவுன் பஞ்., தலைவர் புனிதவள்ளி, தி.மு.க.,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் உட்பட கட்சி நிர்-வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை