உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விநாயகர் சதுர்த்தி தாராபுரத்தில் ஆய்வு

விநாயகர் சதுர்த்தி தாராபுரத்தில் ஆய்வு

தாராபுரம்: விநாயகர் சதுர்த்தி விழா செப்., 7ல் கொண்டாடப்படுகிறது. தாராபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளின் ஊர்வலம், 9ல் நடக்கிறது. ஊர்வலம் செல்லும் பூக்கடை கார்னர், பெரிய கடைவீதி மற்றும் ஜவுளிக்கடை வீதிகளில், திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா, நேற்று மதியம் ஆய்வு செய்தார். அவருடன் தாராபுரம் டி.எஸ்.பி., கலையரசன், இன்ஸ்பெக்டர் விஜயசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை