உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3வது நாளாக போராட்டம்

3வது நாளாக போராட்டம்

தாராபுரம் : தாராபுரத்தை அடுத்த பொன்னாபுரத்தில், சுற்றுச்சூழலை மாசுப-டுத்தும் வகையில், தனியார் ஆலைக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.இதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர், போராட்டம் செய்து வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை