உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலச்சட்ட கருத்தரங்கு

நலச்சட்ட கருத்தரங்கு

நலச்சட்ட கருத்தரங்குஈரோடு:தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தொழிலாளர் துறை இணைந்து, கடைகள், வர்த்தகம், உணவு மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுக்குரிய தொழிலாளர் நலச்சட்டங்கள் என்ற கருத்தரங்கை ஈரோட்டில் நேற்று நடத்தின. தொழில் நிறுவனங்களை சேர்ந்த, 76 பேர் பங்கேற்றனர். கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து வாகன சட்டம், பணியாளர் இழப்பீட்டு சட்டம், பணிக்கொடை சட்டம், தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், குறைந்தபட்ச கூலி சட்டம், சம்பள பட்டுவாடா சட்டம், பொட்டல பொருட்கள் சட்டம், சட்டமுறை எடையளவு சட்டம், குறித்து தொழிலாளர் துறை அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை