உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புதிய விதிகளின்படி 2 வழக்குகள் பதிவு

புதிய விதிகளின்படி 2 வழக்குகள் பதிவு

ஈரோடு, : இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்ற மூன்று சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் என புதிய பெயர்களில் குற்றவியல் சட்டம் கொண்டு வந்தது. இந்த மூன்று சட்டங்களும் நாடு முழுவதும் நேற்று அமல்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் புதிய குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ், இரு வழக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டன.கோபி, பெருந்துறையில் தலா ஒரு ஒரு விபத்து வழக்கு என இரு வழக்குகள், இந்த சட்டத்தின் அடிப்படையில் முதல் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை