உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வணிக வளாகத்தில் 2 நாளில் பழுதான எஸ்கலேட்டர்

வணிக வளாகத்தில் 2 நாளில் பழுதான எஸ்கலேட்டர்

ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், மக்கள், வியாபாரி-களின் நலனை கருத்தில் கொண்டு, எஸ்கலேட்டர் அமைத்தனர். ஆனால், பயன்பாட்டுக்கு விடாமல் இழுத்தடித்து வந்தனர். வியா-பாரிகளின் பலத்த கோரிக்கைகளை தொடர்ந்து, இரு நாட்களுக்கு முன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இரு நாட்களே செயல்-பட்ட நிலையில் பழுதாகி நின்று விட்டது. இதனால் மக்கள், வியாபாரிகள் அதி-ருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ