உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஞானப்பிரகாசியர் தேர் திருவிழா

ஞானப்பிரகாசியர் தேர் திருவிழா

தாராபுரம், : தாராபுரம் தாசில்தார் அலுவலகம் அருகேயுள்ள புனித ஞானப்பிர-காசிரியர் ஆலய தேர் திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு கூட்டுத் திருப்பலி நடந்தது. இதையடுத்து ஆலயத்தில் இருந்து, மைக்கேல் அதிதுாதர், தேவமாதா, புனித ஞானப்பிரகா-சியார் சொரூபங்கள் பவனியாக கொண்டு செல்லப்பட்டன.நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில், கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலை-மையில் நுாற்றுக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ