உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

பெருந்துறை: அறச்சலூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஜெயகுமார் (25). இவர் குடித்து விட்டு வந்து, அடிக்கடி தன் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், ஜெயகுமார் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, தற்கொலை செய்து கொண்டார். அறச்சலூர் எஸ்.ஐ., கருப்பணன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை