மேலும் செய்திகள்
23ல் கிராம சபை கூட்டம்
14-Mar-2025
கிராம சபாஒத்திவைப்புதிருப்பூ:வரும், 22ம் தேதி உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.இதில் நீர் நிலை பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது. கிராம சபா கூட்டத்தை, 23ம் தேதி ஒத்தி வைத்து, நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கிராம சபா நடத்தும் தேதி ஒத்திவைக்கப்பட்டு, வரும், 29ம் தேதி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
14-Mar-2025