உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா விற்ற 4 பேர் கைது

குட்கா விற்ற 4 பேர் கைது

ஈரோடு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக, ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம் முத்து வீதி சக்திவேல், 54; வீரப்பன்சத்திரம், சின்னவலசு அருகே மாரியம்மன் கோவில் வீதி ரமேஷ், 43; கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதி பெரியசாமி மனைவி ஜெயமணி, 70, ஆகியோரை, கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் அறச்சலுார் போலீசார், அவல்பூந்துறை, புதுபாளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி, 45, என்பவரை, புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை