உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 21ல் உ.தே.உ.ஊ., முகாம்

21ல் உ.தே.உ.ஊ., முகாம்

ஈரோடு:சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வரும், 21ம் தேதி காலை, 9:00 முதல், 22ம் தேதி காலை, 9:00 மணி வரை கலெக்டர் கந்தசாமி தலைமையில், பல்வேறு அரசு துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கும், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் முகாம் நடக்கிறது. இதில் 21ம் தேதி மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை சத்தி தாசில்தார் அலுவலகத்தில் மக்களிடம் கலெக்டர் குறை கேட்டு மனு பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை