உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி

நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமானமுத்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, 7ம் தேதி காலை, 8:00 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது உருவச்சிலைக்கும், இதையடுத்து ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள அவரது சிலைக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை