உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மட்டன் கடையில் த.மா.கா., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

மட்டன் கடையில் த.மா.கா., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

ஈரோடு: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார் ஈரோடு பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு மட்டன் கடையில் கைமா போட்டு ஓட்டு சேகரித்தார். அவருடன் த.மா.கா., மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,யுமான விடியல் சேகர், வேதாந்தம், செந்தில் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி