உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மல்லிகை கிலோ ரூ.960க்கு ஏலம்

மல்லிகை கிலோ ரூ.960க்கு ஏலம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்-லிகை கிலோ, 960 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 510, காக்கடா, 625, செண்டுமல்லி, 51, கோழிகொண்டை, 160, ஜாதி-முல்லை, 625, கனகாம்பரம், 600, சம்பங்கி, 160, அரளி, 140, துளசி, 50, செவ்வந்தி, 200 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை