உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / .விபத்தில் முதியவர் பலி

.விபத்தில் முதியவர் பலி

அந்தியூர்: அந்தியூர், ஜி.எஸ்., காலனியை சேர்ந்தவர் கருப்பன், 74; டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில், அந்தியூர் - பர்கூர் சாலையில் ஆத்தப்பம்பாளையம் பிரிவு அருகே, நேற்று முன்தினம் இரவு சென்றார். எதிரே வந்த ஸ்விப்ட் கார் மோதியதில் பலத்த காயம-டைந்தார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ