உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை திருமணம் செய்த 2 பேர் மீது போக்சோ வழக்கு

குழந்தை திருமணம் செய்த 2 பேர் மீது போக்சோ வழக்கு

கோபி;திங்களூர் அருகே நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 30; அதே பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதேபோல் கோபி, கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் ஆசீப், 28; இவரும் சிறுமியை திருமணம் செய்தார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீசுக்கு புகார் போனது. விசாரணை நடத்திய போலீசார் இருவர் மீதும், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ