உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கருப்பண்ணசாமி கோவிலில் நாளை பொங்கல் விழா

கருப்பண்ணசாமி கோவிலில் நாளை பொங்கல் விழா

ஈரோடு, ஈரோடு, பெரியார் நகர், பொய்யேரிக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னிமார், கருப்பண்ணசாமி, முனியப்பன் கோவிலில் நடப்பாண்டு விழா இன்று தொடங்குகிறது. நாளை பொங்கல் விழா நடக்கிறது. முதல் நிகழ்வாக காலை, 10:௦௦ மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கிறது. உச்சிக்கால பூஜையை தொடர்ந்து முனியப்பனுக்கு அசைவ படையல் நடக்கிறது. மாலையில் ஏரி கருப்பராயன் வீதியுலா நடக்கிறது. 8ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ