உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடிப்பட்ட காய்கறி விதை விற்பனை

ஆடிப்பட்ட காய்கறி விதை விற்பனை

ஈரோடு, ஆடிப்பட்ட காய்கறி விதைகள் விற்பனைக்கு உள்ளது. இதுகுறித்து ஈரோடு வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வினோதினி கூறியதாவது: நடப்பு ஆடிப்பட்டத்துக்கு பயிரிட ஏற்ற காய்கறிகள் மற்றும் கீரை வகைகளின் விதைகள், தற்போது ஈரோடு வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலை, மிளகாய், செடி முருங்கை மற்றும் செங்கீரை, அரைக்கீரை, பாலாக்கீரை விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ