உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோவில் டெய்லர் கைது

போக்சோவில் டெய்லர் கைது

சத்தி;கல் கடம்பூர், குன்றி, மாகாளி தொட்டியை சேர்ந்தவர் மனோஜ்குமார், 19, டெய்லர். சத்தியை சேர்ந்த, 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர் சத்தி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ