உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீரன் சின்னமலைக்கு அஞ்சலி

தீரன் சின்னமலைக்கு அஞ்சலி

டி.என்.பாளையம், டி.என்.பாளையம் ஒன்றியம் கணக்கம்பாளையம் பிரிவு, டி.என்.பாளையம், டி.ஜி.புதுார் உள்ளிட்ட பகுதிகளில், தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கணக்கம்பாளையம் பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவபாலன், அ.தி.மு.க., ஒன்றிய கிழக்கு செயலாளர் ஹரி பாஸ்கர், விவசாய சங்க தலைவர்கள் காவுத் கார்த்திகேயன், சுபி தளபதி, சஞ்சீவ் முருகேஷ் உள்ளிட்டோோர் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை