மேலும் செய்திகள்
நீர் நிலையை துாய்மைப்படுத்தும் நிகழ்ச்சி
31-Aug-2025
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில், மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. துணை மேயர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை கமிஷனர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரியினங்களின் உயர்வை கைவிடக்கோரி, 12 பேர் மனு அளித்தனர்.
31-Aug-2025