உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது பதுக்கி விற்ற 2 பேர் கைது

மது பதுக்கி விற்ற 2 பேர் கைது

மது பதுக்கி விற்ற 2 பேர் கைதுஈரோடு, ஜன. 4-ஈரோடு, கனிராவுத்தர் குளம், பி.பி.அக்ரஹாரம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி நேற்று முன்தினம் அப்பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது வீரப்பன்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சட்ட விரோத மது விற்பனையை தடுப்பதாக உறுதியளித்தனர். மக்கள் சுட்டிக்காட்டிய இடங்களில் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சட்ட விரோத மது விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, பள்ளன்குளம் ரவிசந்திரன், 55; மங்கலம், உப்பூர் பாலமுருகன், 28, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை