மேலும் செய்திகள்
சத்தி தண்டு மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
15-May-2025
சத்தி, சத்தியமங்கலம் போலீசார் பழைய மார்க்கெட் பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அங்கு பிரபு, 35, என்பவர் காரில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார். பிரபுவை கைது செய்து, 9 கிலோ குட்கா பொருள், காரை பறிமுதல் செய்தனர். இதேபோல் வடக்குப்பேட்டையில், தண்டு மாரியம்மன் கோவில் அருகில் துரை என்பவரிடம், 35 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
15-May-2025