மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு
17-Sep-2024
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டு-மனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, முதியோர் உதவித்-தொகை உட்பட, 224 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை விசார-ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நத்தம் நிறுத்தப்பட்டது நீக்கம் செய்து ஒரு பயனாளிக்கு பட்டா வழங்கப்பட்டது. நல வாரியத்தில் பதிவு பெற்ற தற்காலிக துாய்மை பணியாளர்களின் வாரிசுகள் ஒன்பது பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இயற்கை மரணமடைந்த ஒருவரது குடும்பத்தாருக்கு, 25,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
17-Sep-2024