மேலும் செய்திகள்
அ.பேட்டையில் 8.60 மி.மீ., மழை
10-Jun-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில், 23.20 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் எலந்தகுட்டை மேட்டில்-13.20, பெருந்துறை-11, கொடிவேரி அணை-1, நம்பியூரில்-3 மி.மீ., மழை பதிவானது.
10-Jun-2025