உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூரில் 25 மி.மீ., மழை

நம்பியூரில் 25 மி.மீ., மழை

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நம்பியூரில் அதிகபட்சமாக, 25 மி.மீ மழையளவு பதிவானது. வரட்டுபள்ளம் அணையில், 13.80, கொடிவேரி அணையில், 16.20, தாளவாடியில், 6.40 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை