பொதுமக்கள் 256 பேர் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு
ஈரோடு: கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்-காளர்கள், வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டுக்களை செலுத்-தலாம். இந்த வகையில் ௮5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள், 209 பேர் உள்ளனர். ஆண்கள்-94, பெண்கள்-115. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 47 பேர். இதில் ஆண்கள்-18, பெண்கள்-29. இவர்களிடம் தபால் ஓட்டு போட விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. விருப்பம் தெரிவித்தவர் க-ளிடம், நடமாடும் தபால் ஓட்டுசீட்டு குழுவினர் சென்று, ஓட்டுக்-களை பதிவு செய்வர் என்று, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்-தனர்.