மேலும் செய்திகள்
கோபியில் 20 மி.மீ., மழை
02-Nov-2024
வரட்டுபள்ளத்தில் 3 மி.மீ., மழைஈரோடு, நவ. 19-ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினமும் இதே நிலை இருந்தது. இதில் அதிகபட்சமாக வரட்டுபள்ளம் அணை பகுதியில், 3 மி.மீ., மழை பதிவானது. மொடக்குறிச்சியில்-1 மி.மீ., பவானி-1.60, பவானிசாகர் அணையில்-1.40 மி.மீ., மழை பெய்தது. நேற்று பகலில் மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது.
02-Nov-2024