உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடக்குறிச்சியில் 30 மி.மீ., மழை பதிவு

மொடக்குறிச்சியில் 30 மி.மீ., மழை பதிவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலையில் சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்கிறது. நேற்று முன்தினம் அம்மாபேட்டையில், 13, வரட்டுபள்ளம், 2, குண்டேரிபள்ளம், 12, மொடக்குறிச்சியில் 30 மி.மீ., மழை பதிவானது. மேலும் மழைக்கு அந்தியூரில் ஒரு குடிசை வீடு இடிந்து விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி