உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூகலுார் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில் 33 பேர் மனு --

கூகலுார் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில் 33 பேர் மனு --

கோபி, கூகலுார் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில் நேற்று, 33 மனுக்கள் பெறப்பட்டன.கோபி தாலுகாவுக்கு உட்பட்ட கூகலுார் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் தலைமையில், கோபி தாலுகா ஆபீசில் நேற்று நடந்தது. பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு என மொத்தம், 33 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது தாசில்தார்கள் சரவணன், வெங்கடேஸ்வரன், சிவகாமி மற்றும் வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை