மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
22-Feb-2025
ரூ.3.45 லட்சத்துக்குசூரியகாந்தி விதை ஏலம்காங்கேயம்:வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நடந்தது. மொத்தம், 7.3 டன் விதை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 51.௧௧ ரூபாய், குறைந்தபட்சம், 41.௧௦ ரூபாய் என, 3.45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
22-Feb-2025