உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 4 நாட்கள் நடக்கும் தேரோட்டம்

4 நாட்கள் நடக்கும் தேரோட்டம்

4 நாட்கள் நடக்கும் தேரோட்டம்அந்தியூர் பத்ர காளியம்மன் கோவில் தேரோட்டம், ௧௧ம் தேதி தொடங்கி, ௧௪ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுப்பர். ஏப்., ௧௫ம் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சியை தொடர்ந்து, 16ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் நடப்பாண்டு பண்டிகை நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை