மேலும் செய்திகள்
10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
07-Jan-2025
மின்தடை பகுதிகள்
18-Jan-2025
காங்கேயம்: காங்கேயம் அடுத்த கொடுவாய் பகுதியில், மண்ணுளி பாம்பு விற்-பனை செய்வதாக, காங்கேயம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காங்கேயம் வனச்சரக அலு-வலர் மேனிகா மற்றும் குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். இதில் நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். மண்ணுளி பாம்பை விற்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த பால்சாமி, சிவன்மலை முருகேசன், சதீஷ், புதுக்கோட்-டையை சேர்ந்த சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மண்-ணுளி பாம்பை பறிமுதல் செய்தனர்.
07-Jan-2025
18-Jan-2025